தொழில்நுட்பம்

Reels மற்றும் Posts-க்கு 5 ஹாஷ்டேக் மட்டுமே அனுமதி;இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்

  • December 20, 2025
  • 0 Comments

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமானது (Instagram), Reels மற்றும் Posts-ல் பயன்படுத்தப்படும் ஹாஷ்டேக்களின் (Hastag) எண்ணிக்கையை அதிகபட்சம் ஐந்து எனக் கட்டுப்படுத்தியுள்ளது. பயனர்கள் இதற்கு முன் ஒரு பதிவில் 30 ஹாஷ்டேக்கள் வரை சேர்க்க முடிந்தது.இது குறித்து Instagram நிறுவனம், “குறைந்த மற்றும் குறிக்கோள் கொண்ட ஹாஷ்டேக்கள், உள்ளடக்கத்தின் செயல்திறனை மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளது.பொதுவான ஹாஷ்டேக்கள் (#reels, #explore) Explore feed-இல் உள்ளடக்கத்தை முன்னிறுத்த உதவாது. மாறாக, செயல்திறனை பாதிக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம், ஹாஷ்டேக்கின் […]