உங்க WhatsAppஐ யாராவது யூஸ் பண்றாங்களா? கண்டுபிடிக்க டிப்ஸ்
வட்ஸ்அப் (WhatsApp) உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு பிரபலமான செயலி.வாட்ஸ்அப்பில் பல பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், பல சாதனங்களை இணைக்கும் திறனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. நம்முடைய வாட்ஸ்அப் எக்கவுன்டை ஹேக் செய்து அதனை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதை கண்டுபிடிப்பதற்கு கீழே தரப்பட்டுள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. முதலில் ‘செட்டிங்ஸ்(Settings)’ ஒப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதில் ‘லிங்க் எ டிவைஸ்(Link a device)’ என்பதை […]
