செய்தி

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்,

  • September 8, 2025
  • 0 Comments

யுனெஸ்கோ எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி ஈரானின் தலைநகரான டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு நடத்தியது.