மாதம் 100 கோடி பயனர்கள் – AI உலகில் புதிய சாதனை படைத்த Google Gemini
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், Google நிறுவனத்தின் Gemini AI புதிய முக்கியமான சாதனையை எட்டியுள்ளது. Gemini செயலியை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 100 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் Google-ன் வரலாற்றில் வேகமாக வளர்ந்து வரும் தயாரிப்பாக Gemini உருவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. Gemini-ன் வளர்ச்சி கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் சுமார் 75 கோடி மாதாந்திர பயனர்களைக் […]