கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த சுகிர்தன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த சுகிர்தன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.