மொட்டுக் கட்சியின் உறுப்பினர் விராஜ் கைது!
ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட விராஜ் மனம்பேரி, ரவிராஜ் கொலையில் கைது செய்யப்பட்டவராவார் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், மொட்டு கட்சி உறுப்பினர் கைது செய்யப்ட்டுள்ளார்.