விளையாட்டு

மின்னல் தாக்கியதால் மைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்குதலில் 24 வயதான கால்பந்து வீரர் சோஃப்வான் அவாய் (Sofwan Awae) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 12 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனமழை மற்றும் இடியுடன் கூடிய வானிலையிலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென மின்னல் மைதானத்தை தாக்கியது. இதில் வீரர் சோஃப்வான் அவாய் படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட […]

விளையாட்டு

கால்பந்து தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

  • July 27, 2026
  • 0 Comments

பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணி சர்வதேச கால்பந்து சம்மேளன தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீன அணியை 1–0 என வீழ்த்தியே ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து பிஃபா தரைவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆர்ஜன்டீன அணியை பின்தள்ளிய ஸ்பெயின் அணி கடந்த ஜனவரிக்கு பின்னர் முதல் முறை முதலிடத்திற்கு முன்னேறியது. ஆர்ஜன்டீன அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் உலகக் […]

விளையாட்டு

“பலோன் டி’ ஓர்” விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

  • September 23, 2025
  • 0 Comments

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ‘ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது.