செய்தி

கனமழை காரணமாக ஆப்கானிஸ்தானில் பேரழிவு 20 பேர் பலி

  • July 21, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்ததுடன், ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் கரைபுரண்டு ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தால் பல கிராமங்கள் வெளி உலகத்துடன் தொடர்பை இழந்துள்ளதாகவும், சில பகுதிகளில் […]

செய்தி

ஆசியாவை வாட்டும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள்

  • December 7, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்ப மண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித் தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக் காடுகளிலிருந்து இலங்கையின் மலைப் பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் […]

செய்தி

பாகிஸ்தானில் தொடர் மழையினால் 1006 பேர் பலி

  • October 2, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.