செய்தி

இங்கிலாந்தில் Flat வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை ⚠️

  • October 1, 2026
  • 0 Comments

இங்கே flatகளை வைத்திருப்பவர்கள் எல்லோருமே குத்தகைக்குத்தான் இருக்கிறார்கள். அந்த நிலங்களின் உரிமை வேறு யாரிடமோ இருக்கிறது.புத்தகையைப் புதுப்பிக்காது போனால் அந்த வீடு நிலச் சொந்தக்காரருக்கு உரித்தானதாக மாறிப்போகும். என் நண்பர் ஒருவரின் London Wembley யில் உள்ள Flat-க்கு lease இன்னும் 30 வருடங்கள்தான் மீதம் உள்ளது. Lease 80 வருடங்களு விடக் குறைவாக இருந்தால், flat owners அந்த freeholders க்கு அதிகமான பணங்கொடுத்து அதைப் புதுப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாத property களின் பெறுமானம் […]