செய்தி

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்

  • August 20, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளரை இடம்மாற்ற வேண்டாம் எனக் கோரி கடற்றொழில் அமைப்புக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.