AI-யின் எதிர்காலம் குறித்த முக்கிய விவாதத்தில் Meta எடுத்த அதிரடி முடிவு!
இந்த விவாதத்தில் Meta நிறுவனம் தற்போது தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. AI தொழில்நுட்பம் சில பெரிய நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கக் கூடாது என்றும், அதன் பலன்கள் பொதுமக்களுக்கும் பரவலாக கிடைக்க வேண்டும் என்றும் Meta CEO மார்க் சக்கர்பெர்க் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் Meta புதிய ‘Glimmer’ என்ற open-weight AI மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. Open-weight மாடல்களில் பயனர்கள் அதன் parameters-ஐ தங்களுக்கு தேவையான வகையில் மாற்றியமைத்து, AI […]



