மங்கையர்

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா?

  • July 23, 2025
  • 0 Comments

உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து, டல்லாகவும், எண்ணெய் வழிந்தவாறும் இருக்கிறதா? அப்படியானால் உங்கள் சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இப்படி சருமத்தில் அதிகமாக சுரக்கும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தாமல், பின் முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும். முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும். நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எண்ணெய் பசையும் கட்டுப்படும், முகமும் […]