சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?
மின்சார செலவை குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைந்த ஆற்றலை பயன்படுத்துவதற்கும் சோலார் பேனல்களை வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் நிறுவி வருகின்றனர். ஆனால் சோலார் பேனலில் முதலீடு செய்வதற்கு முன், அது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் நீண்ட காலத்தில் அதன் மின்சார உற்பத்தி திறன் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக, தரமான சோலார் பேனல்கள் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கக்கூடியவை. 25 ஆண்டுகள் கடந்தவுடன் […]



