செய்தி வணிகம்

கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

  • October 19, 2025
  • 0 Comments

கிரிப்டோ கரன்சி சந்தையில் ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், சமீபமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை வெறும் நான்கு மணிநேரத்தில்128 டொலர் சரிந்ததுடன், ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிந்துள்ளது.வியாழக்கிழமையில் இருந்த 3.78 டிரில்லியன் டொலரில் இருந்து, 3.54 டிரில்லியன் டொலர் வெள்ளிக்கிழமையில் சரிவடைந்துள்ளது. 2022 இல் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) […]