தகவல்கள்

டோடோ பறவை ஏன் அழிந்தது?

  • December 21, 2025
  • 0 Comments

மனிதர்களால் ஏற்பட்ட மிகத் துயரமான அழிவுகளில் ஒன்று டோடோ பறவையின் (Raphus cucullatus) கதை. இந்தப் பறவை மொரீஷியஸ் தீவில் மட்டுமே வாழ்ந்தது. மனிதர்கள் அங்கு வந்த சில தசாப்தங்களிலேயே இது முற்றிலும் அழிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த இந்தப் பறவை ஏன் இவ்வளவு எளிதாக அழிந்தது? முதலில் டோடோ பறவை எப்படி மொரீசியசு தீவிற்குள் வந்தன என்று பார்ப்போம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மொரீஷியஸ் தீவு எரிமலை வெடிப்பால் உருவானது. இது இந்தியப் பெருங்கடலில் […]