தொடர்ந்தும் அதிகரித்துள்ள எலுமிச்சையின் விலை
தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கலாசார நிதியத்திற்கு சொந்தமான திட்டங்களை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.