தொழில்நுட்பம்

தென் கொரிய நிதித்துறையில் தொடர் தரவு கசிவு – விசாரணைக்கு அதிபர் உத்தரவு

  • October 4, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முக்கிய வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சைபர் தாக்குதல்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ள நிலையில், இந்தச் சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு அந்நாட்டு அதிபர் லீ ஜே-மியாங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நிதி நிறுவனங்கள் மற்றும் சில பொது நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தரவு கசிவுகளை தீவிரமாகக் கையாள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். சின்ஹான் […]

செய்தி

ஒரு Email போதும் Password-ஐ திருடும் புதிய Cyber Attack

  • August 9, 2026
  • 0 Comments

Email மூலம் வரும் ஒரு சாதாரண செய்தியைத் திறப்பது கூட சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடலாம். Webmail சேவைகளை குறிவைத்து, CSS code-ஐ பயன்படுத்தி பயனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முக்கியமான தகவல்களை திருடவும் முடியும் என cybersecurity researchers எச்சரித்துள்ளனர். பொதுவாக இணையதளங்களின் வடிவமைப்பு மற்றும் layout-ஐ உருவாக்கப் பயன்படுத்தப்படும் CSS (Cascading Style Sheets) தொழில்நுட்பமே இந்த தாக்குதலில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்பட்ட malicious email-ஐ பயனர் திறக்கும்போது, அதில் உள்ள […]

செய்தி

சர்வதேச விமானநிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை!

  • September 21, 2025
  • 0 Comments

சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறைகளின் கணினி அமைப்பு நேற்று பிற்பகல் 1:45 மணியிலிருந்து மாலை 4:15 மணி வரை செயலிழந்தது.