செய்தி

கண்டி பஸ்நாயக்க நிலமே CID இல் முறைப்பாடு

கண்டி நாத தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே எ. டபிள்யூ. எஸ். பண்டாரநாயக்க கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (15) முறைப்பாடு அளித்துள்ளார்.

பஸ்நாயக்க நிலமே எ. டபிள்யூ. எஸ். பண்டாரநாயக்க ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கையில், நான் கண்டி தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன்.

தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு விண்ணப்பித்ததை அறிவித்ததிலிருந்து நாளில் இருந்து பலர் எனக்கு தொந்தரவுகள் கொடுக்கின்றனர்.

இதனால், நான் இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளேன் என தெரிவித்தார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.