நுகர்வோருக்கு விசேட அறிவிப்பு
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம், 1904 எனும் துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம், 1904 எனும் துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் கடந்த வாரங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் , உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புறநகரப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள், முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியது
வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.