ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி
ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.