இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 27 சதம்
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 77 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 27 சதம்
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் 6,000 பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில் ஜூலை மாதத்தில் புதிய கடன் அட்டைகள் பாவனைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 29 அன்று ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது. இந்நிலையில், புதிய நாணயத்தாளை சுமூகமாக ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் […]
எதிர்வரும் 10ஆம் திகதி 77,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஓகஸ்ட் மாதம் 6.166 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.56 ஆகவும் பதிவாகியுள்ளது
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மூன்று நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 6.5 மில்லியன் அபராதங்களை வசூலித்துள்ளது.