செல்போன்-தெரிந்து கொள்ள வேண்டியவைகள்
செல்போன் பாவிக்கும் பலரும் சார்ஜ் (charge)சீக்கிரம் ஏறவில்லை என்று புலம்புவார்கள்.அதற்கு சார்ஜர் (charger) ஒரிஜினல்(original) ஆக இருக்க வேண்டும். அதன் இணைப்பு வயரும்(Charge cable) தரமானதாக இருக்க வேண்டும்.மேலும்,போனை ஓப்(Off) செய்து அல்லது பிளைட் மோடில்(Flight mode) வைத்து சார்ஜ் போட்டாலும் விரைவாக சார்ஜ் ஏறும். ஒரு அண்ட்ரோய்ட் போனில்(Android Phone) இரண்டு சிம்களை(Sim) பயன்படுத்தினால் சார்ஜ் சீக்கிரம் குறையலாம். காரணம், ஒரு சிம்முக்கு வலையமைப்பின் அலைவரிசை (Network Coverage) சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அது அதிக […]
