Nvidia CEO ஜென்சன் ஹுவாங் தொடர்பான விசாரணை டிரம்ப் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் கருத்து!
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia), அதன் தலைமைச் செயல் அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச தொழில்நுட்பத் துறையிலும் முதலீட்டுச் சந்தையிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சீனாவுடன் தொடர்புடைய ஒரு பெண் தொழிலதிபருடன் ஜென்சன் ஹுவாங் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் சீனாவுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹுவாங் […]


