விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட செய்தி
விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.