பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது!
பண்டாரகம வேவிட்ட குளத்தில் சட்டவிரோதமாக கற்களை நிரப்பியதாக சந்தேகத்தின் பேரில் பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.