செய்தி

இடிந்து விழுந்த மிகப்பெரிய செப்புச் சுரங்கம்

  • August 4, 2025
  • 0 Comments

சிலியில் உள்ள உலகின் மிகப்பெரிய செப்புச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.