தாய்வானை தாக்கிய ரகசா சூறாவளி; 14 பேர் பலி
தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.124 பேரைக் காணவில்லை
தாய்வானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.124 பேரைக் காணவில்லை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹொங்கொங் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை களத்தடுப்பை தீர்மானித்தது.
ரணில் தேர்தலை இலக்கு கொள்ளாமல் முன்னெடுத்த பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது என உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியாகியுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்றையதினம் இதனை வெளியிட்டுள்ளது.