கோட்டை நீதிமன்றத்தின் அருகில் பதற்றம்
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றுவரும் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றுவரும் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க சிகிச்சை பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் UNP முக்கியஸ்தர்கள் அஸ்கிரிய மகா விஹாரையில் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைந்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.