செய்தி

ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல்

  • August 25, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.