ஏஐ-யால் பாதிக்கப்படும் ஊழியர்கள்: ஐ.நா தகவல்
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும், இடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான, திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் உயிரிழந்த இளம் ஊழியர் விஹங்க தேஜந்தவின் தந்தை, தனது மகனின் மரணத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 60வது அமர்வில் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். சமூகமும் மதமும் மையம் மற்றும் பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளின் சார்பில் பேசிய சுரஜ் நிலங், தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் கண்டறிந்து, விரைவான மற்றும் சுதந்திரமான கிரிமினல் விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் […]
யுனெஸ்கோ எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி ஈரானின் தலைநகரான டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மகாநாடு நடத்தியது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னை தேசதுரோகியாக சித்தரிக்க முயல்வதாக பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமானதும், சமநிலையானதுமான பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இலங்கையின் இரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாகவே இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதாகவும் அவை உள்ளூர் வணிகங்களை பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரும்,அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன