செய்தி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்பலி

  • September 21, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செய்தி

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

  • September 14, 2025
  • 0 Comments

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குள் இரவு வேளையில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக பகுதி அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி

தமிழர் பகுதியொன்றில் 30 பேர் கைது

  • August 26, 2025
  • 0 Comments

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000ml கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.