செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

  • April 13, 2025
  • 0 Comments

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. அந்த நாட்டின் அருகில் உள்ள ஸ்லோவேக்கியாவில் 3 பண்ணைகளில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவலை தடுக்கும் வகையில், இரண்டு நாடுகளின் இடையே உள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஹங்கேரியின் லெவல் நகரில் ஒரு பண்ணையில் நோய் பரவியமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3,000 மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. […]