மருத்துவம்

பசி இல்லையா? இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

  • August 6, 2025
  • 0 Comments

அதிகம் பசிப்பது எப்படிப் பிரச்னைக்குரிய விஷயமோ, பசியே இல்லாதது அதைவிடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களின் காரணமாகப் பசியின்மை ஏற்படுகிறது.