செய்தி

ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி

  • September 24, 2025
  • 0 Comments

ஜயசேகர விதானகே ருவான் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.