ஆலயத்தில் தொடர் திருட்டு; பக்தர்கள் கவலை
மட்டக்களப்பு – திருக்கோவில் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்களால் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது நாளிலும் எவ்வித சான்றுகளும் கிடைக்கவில்லை. இதனால், அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நீதிவானின் உத்தரவின்படி நிறைவு செய்யப்பட்டன.