அம்பாறை- சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி– இருவர் கைது!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளக்கந்தை பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் பாட்டாளிபுரம் -இளக்கந்தை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.
இளைஞன் ஆடைகளை மினுக்கிக் (iron) கொண்டிருந்தபோது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார்.
யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் திருவிழாவுக்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ். வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.