செய்தி

மட்டக்களப்பில் முதியவர் படைத்த உலக சாதனை!

  • October 3, 2025
  • 0 Comments

உலக வரலாற்றில் முதல் முறையாக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக சிர சாசனம் செய்து மட்டக்களப்பில் உள்ள நபர் சோழ உலக சாதனை படைத்துள்ளார்.