செய்தி

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

  • July 29, 2025
  • 0 Comments

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் 29 ம் திகதி (இன்று), காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.