செய்தி

ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் முன்னிலை

  • August 26, 2025
  • 0 Comments

ஹரீன் பெர்னாண்டோ காலை பதுளை நீதிமன்றில் முன்னிலையானார். பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகத் தெரிவித்து ஹரீன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

செய்தி

சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது

  • August 21, 2025
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் நேற்றைய தினம் (20.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தி

பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைது

  • August 16, 2025
  • 0 Comments

அனுராதபுரம் விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமைக்காக பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

  • August 14, 2025
  • 0 Comments

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.