ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி
‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். அவரின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார்
‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். அவரின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார்
ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார்
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின் திரை வாழ்க்கையில், முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படமாக ‘குட் பேட் அக்லி’ தற்போது உள்ளது. மேலும், இரண்டு நாட்களை இப்படம் வெற்றிகரமாக கடந்திருக்கும் நிலையில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக விரைவில் ரூ. 500 கோடி வசூலை […]