இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி அடையாள சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக செய்ய தீர்மானித்துள்ளனர்.
தமிழ் கொலை அதிகரித்து வருவதாகவும் சில இடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்
அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் பல மாவட்டங்களில் கடுயைமான இடி மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக அமைச்சர் டி.பி. சரத் விஜயம் செய்தார்.
மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தை முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களில் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் அவதரித்த இன்று தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.