யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
காட்டுயானையின் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
காட்டுயானையின் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ரக வாகனத்தை தந்தம் கொண்ட யானை துரத்தி வரும் காட்சி தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சிறுமியின் தந்தையும் பலத்த காயமடைந்த நிலையில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்