கந்தளாய் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்றைய தினம் கைதாகியுள்ளார்