செய்தி

போதைப்பொருள் கொடுத்து கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட பேராசிரியை

  • October 19, 2025
  • 0 Comments

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (வயது 28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகம் ஆனார். இந்தநிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய இருவரும் பேராசிரியையை  கொச்சிக்கு வரவழைத்து, எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் மயக்கமடைந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் […]

செய்தி

கடலோரப்பாதை பேருந்து சாரதிகளின் மோசமான செயல்

  • September 15, 2025
  • 0 Comments

கடலோரப்பாதை பேருந்துகளின் சாரதி, நடத்துநர்கள் பயணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மிகுதிப் பணத்தை கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செய்தி

யாழில் மண்ணுக்குள் புதைப்பட்டிருந்த கஞ்சா

  • August 13, 2025
  • 0 Comments

ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

செய்தி

இலங்கையர் இருவர் காரைக்காலில் கைது

  • August 10, 2025
  • 0 Comments

பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு மூலம் காரைக்காலுக்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.