தொடருந்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.