இவர்கள் தான் வருங்கால கோடீஸ்வரர்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக எண் கணிதம் வாயிலாக நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை, படிப்பு, தொழில், திருமணம் என்று எல்லாவற்றையும் கணித்துவிட முடியும். அந்த வகையில் எண் கணிதத்தில் ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் அவர்களுடைய எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராக மாறக்கூடிய யோகத்தை பெற்று இருப்பார்களாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். எந்த ஒரு மாதத்திலும் 3,12, 21,30 ஆகிய திகதிகளில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு மிகச் சிறந்த […]
