கண் பார்வையை மேம்படுத்தும் ஐந்து உணவுகள்
கண் பார்வை தெளிவாகத் தெரிய வேண்டும் என்றாலே அதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.
கண் பார்வை தெளிவாகத் தெரிய வேண்டும் என்றாலே அதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.
அதில் நாம் எப்போதுமே முதல் இடத்தில் வைத்திருப்பது கேரட்டை தான் ஆனால் கேரட்டை விடவும் இன்னும் கண் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் ஐந்து வகையான உணவுகள் இருக்கின்றன