சிறுமியை சீரழித்த 4 சிறுவர்கள் ; இன்ஸ்டகிராம் காதலனால் வந்த வினை
இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, […]
