ஆப்பிள் ஐபோன் பதினேழு புதிய அறிமுகம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசி சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளது. இவற்றின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 வரிசை தொலைபேசி சந்தைகளுக்கு அறிமுகமாகியுள்ளது. இவற்றின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட்வாட்ச் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள், தற்போது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் SE3 அறிமுகப்படுத்தியுள்ளது.