மூன்று பிள்ளைகளின் தாயார் கொடூரமாக கொலை
ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ராஜாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமுவ பகுதியில் பெண்ணொருவர் ஆயுதத்தால் தாக்கி கொலை செயய்ப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித்திட்டம் அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது
அனுராதபுரம் விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமைக்காக பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.